04 July, 2009

Attributes of Musicians in Tamil Cinema

தமிழ்த்திரை இசையமைப்பாளர்களின் பொதுத்தன்மைகள் attributes .80's & 90's:Ilayaraaja Orchestration : இளையராஜா வின் வாத்தியக்கருவியமைக்கும் முறை-(orchestration)

Prelude notes இல் வயோலின் உபயோகம் - எ.கா.- பூமாலையே , பூங்கதவே,நீயொரு காதல் சங்கீதம் , காதல் கவிதைகள் படித்திடும் , பிள்ளை நிலா, சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு, உன்னைத்தானே,ராக்கம்மா கைய தட்டு.ராஜாவின் பாடல்களில் Tchaikovsky, Bach போன்றவர்களின் நடை :உன்னைநேனசேன் பாட்டுப்படிச்சேன் - பாடலின் interlude2 இல் வரும் வயோலின் bridging , பூங்கதவே பாடல், அந்தி மழை.


பாடல்களின் Interlude களில் bridging செய்வதற்கு வயோலின் நோட்டை தொடர்ந்து புல்லாங்குழல் முடிப்பது .பல பாடல்களில் இந்த நடை .,
Strings பயன்பாடு - என் இனிய பொன் நிலாவே, நலம் வாழ, இளையநிலா,மலைக்கோவில் வாசலில் ,ராஜராஜசோழன் நான்,ஏய் பாடல் ஒன்றுTrumpets ,Trombones Usage- சங்கீத மேகம் ,மன்றம் வந்த, என்னம்மா கண்ணு, வச்சுக்கவா, ஆசை நூறுவகை ,இளமை இதோ இதோ, ரம் பம் பம் ,மாமாவுக்கு குடுமா ,என்ன சத்தம் இந்த நேரம்.
Percussions Usage:
தோல் வாத்தியக்கருவிகளில் (percussions) அதிகமாக தபேலாவையே பயன்படுத்தியிருக்கிறார் .

ஒரு காலகட்டத்தில் அனைத்து பாடல்களிலும் தபேலாவை மட்டுமே பயன்படுத்திருக்கிறார்.

இளையராஜாவின் இசை கோர்ப்புகளில் தபேலாவின் ஆதிக்கம் அதிகம் என்றே தோன்றுகிறது. மணி ரத்னம் போன்றவர்களிடம் பணியாற்றிய போதே அவர் இந்த stereo type அல்லாத composition யை கொடுத்தார். அவரது பெரும்பான்மையான பாடல்களில் சரணத்தில் தபேலா அதிகம் பயன்பட்டிருபதை காண்கிறோம். உதாரணம் : எஜமான் ரஹ்மானின் வரவுக்கு பின் அவர் இந்த பாணியில் இருது விலக முயற்சி செய்வதை காண்கிறோம்.வீரா,உழைப்பாளி, காதலுக்கு மரியாதை .
Genre :Classical Genre & Light Music, Country- Category யில் அடங்கும் பாடல்களே அதிகம்.90's & 2000'sYuan Shankar raja,Harris, Rahmaan Orchestration-

அகண்ட தளத்தில் தமிழ் திரை இசையை கொண்டு சென்றவர்கள் இவர்கள் . இவர்களுடைய orchestration அதிக genre க்களை கொண்டுள்ளது.Genres :Garage,Techno, Hip hop, Heavymetal,reggaeton,Jazz, Blues.

Garage :Voice notes seperated followed by Music tracks again followed by Voice & mixes.

Instruments used:Synthesizer,Drum machines,Sequencer,Keyboard,Sampler

Ethnicity: UK,US

Techno: Music electronically composed with fast paced tempo throughout the song.(same as Garage)

Garage என்பது - தொடர்ச்சியில் இசை தனியாக அதன் பின் பாடல் கடைசியில் இரண்டும் இணைவது, போன்றதொரு அமைப்பை கொண்டதாகும், சமீபங்களில் தோன்றிய DJ விற்கான தொழில்நுட்பமே இவ்வகை இசைக்கு வழிவகுத்திருக்கின்றது. இதற்கும் Techno - இசைக்கும் சிறிதளவே வேறுபாடு , பாடலும்-இசையும் சேர்ந்தே ஒலிக்கும் தன்மையில் அமைந்தது. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே வேகத்தில் இப்பாடல்கள் அமைந்திருக்கும். Fast Paced Tempo.

Garage Examples: இது காதலா ,யாரோ யாருக்குள் இங்கு ,நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் ,இன்னும் ஓர் இரவு,ஏதோ ஒன்று (கள்வனின் காதலி)

Techno Examples: பதினெட்டு வயது(காதல் கொண்டேன் ),இது போர்க்களமா ,எங்க ஏரியா உள்ள வராதே,புதுக்கோட்டை சரவணா, ரஹ்மானின் shakalakka baby, ஹாரிஸ் இன் hello sexiyae, போன்ற பாடல்களும் mixed Blend of Gargage & techno Fusion.Heavy Metal: Electric guitar usage & bass chords usage is higher with Percussions.

Instruments used: Electric guitar ,Bass guitar ,Drums,Keyboards.

Ethnicity : U.S , U.K

60-70 களில் பிரபலமான rock இன் ஒரு வடிவமே இந்த வகை இசை.Bon Jovi, Limp bizkit, Led Zepplin - போன்றவர்கள் இவ்வகை இசையில் பிரபலம் .தமிழில் இவ்வகை இசை அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது . இரைச்சல் அதிகமுள்ள இசையே .


Examples : காதல் செய்தால் பாவம் (மௌனம் பேசியதே) , secret of Success(Mid & starting Bass)

காதல் மழையே (JJ).Reggaeton: லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமாக இருக்கும் .சமீபத்திய இசை. 90 களில் இவ்வகை இசை உலகெங்கிலும் பரவியது.

Instruments Used: Sampler,Bass,Synthesizer,Drum machine

Ethnicity:Spain, Latin american countries Shakira, Beyonce, J Lo, போன்றவர்கள் இதற்க்கு சாட்சி.

Examples :O babe O babe (யாரடி நீ மோகினி) , TaxiTaxiJazz & Blues:1920-70 கள் வரை அமெரிக்காவை கட்டிபோட்ட இசை என்றே கூறமுடியும்.அமெரிக்க பப்களில் இருண்ட சூழலில் செல்வசெழிப்பு மிக்க வர்கள் ரசிக்கும் படியாக ஒரு இசையை நினைத்துப்பாருங்கள் , Jazz இசைக்கு இது ஒரு உதாரணம். Instruments Used:Saxophone ,Trumpet ,Trombone ,Clarinet ,Piano,Guitar , Double bass , Tuba , Percussions. Ethnicity:Afro-American .

தமிழில் M.S.V - சில படங்களில் பயன்படுத்திஇருக்கிறார் -பார்த்த ஞாபகம் இல்லையோ அருமையான அக்கால jazz உதாரணம்.ஒரு இடைவெளிக்கு பிறகு ரஹ்மானே இதை இங்கு கொண்டுவந்தார்.இருவர் படத்தில் வெண்ணிலாவே, Hello Mr.எதிர்கட்சி,போன்ற பாடல்கள் Perfect Jazz Songs With Yardling in the Interludes,Bits & Pieces: O fortuna by Carloff வகையறாக்கள்.

Ethnicity : Central & Western Europe

பழைய old spice விளம்பரப்படத்தை நினைத்து பாருங்கள், இந்த வகை இசையின் தாக்கம் தமிழில் அதிகம் என்பது விளங்கும். போர்வாத்தியக்கருவிகளோடு female Chorus சேர்வதே இந்த வகை இசையின் எளிய விளக்கம்.ஜெர்மானிய composer Carloff 1935-36 களில் இவ்வகை இசையை அறிமுகப்படுத்தினார்.

michael jackson in brace yourself ,இதனை மிகப்ரபலப்படுத்தியது.

ரஹ்மானே இதற்கும் முன்னோடி.

Examples : காதல்தேசம்,முதல்வன் போன்ற படங்களில் வரும் Background Scores , தொட்டி ஜெயா Theme , வேட்டையாடு விளையாடு, கஜினி, பொல்லாதவன்.Hatikva influences:மேற்கத்திய படங்களில் வரும் ( Munich,Scindlers List போன்ற படங்களில் ) hatikvah (யூத தேசிய கீதத்தின்) அரபு யூத கலப்பிடத்தின் இசைவடிவில் அமைந்த ஹம்மிங் (humming) - prelude களில் பயன்பாடு அதிகம் உள்ளதை நாம் கவனிக்கமுடிகிறது. இந்த நடையை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ரஹ்மான் . இவரை தொடர்ந்து வரும் பல இசை கலைஞர்கள் யுவன்,ஹரிஸ் ,g.v.பிரகாஷ் போன்றவர்களின் இசையிலும் இந்த நுட்பத்தை உணரமுடிகிறது.

Examples : ஆராரிராரோ ,பறவையே எங்கு இருக்கிறாய் ,செய் எதாவது செய் ,ஜனவரி மாதம்,கோடானுகோடி- Preludes of all the Above. உயரின் உயிரே,அந்நியன் theme, கஜினி,.Usage of Ethnic Instruments

Ethnic Instruments : Flute,Shenoy,Santoor,Sarangi,Veena,Sitar..


Flute:மூவகை புல்லாங்குழல்கள் பயன்பாட்டை ரஹ்மானிற்கு பின் யுவனின் பாடல்களில் உணர்கின்றோம்.பன்சூரி ,முரளி ,ஸ்ரிங் - போன்ற big, medium,small Flutes பயன் பாடு- (என்னைக்கானவில்லையே நேற்றோடு , காதல் ரோஜாவே - போன்ற பாடல்களுக்கு பிறகு ) ஒ சகி (மௌனம் ப்றேளுதேஸ்) .கஞ்சீரா, சாரங்கி, சரோட் போன்றவையும் யுவனின் பாடல்களில் கேட்கின்றோம்.(7G, Billa) .

Shenoy : 70,80 களில் , சோக காட்சிக்கு மட்டுமே பயன்படுத்த பட்டு வந்தது, இந்த போக்கை மாற்றிய புகழும் ரஹ்மானையே சாரும்.(ஒட்டகத்தை கட்டிக்கோ Prelude , அந்த அரபிக்கடலோரம் Interlude, சிறந்த உதாரணங்கள்) அதன் பிறகு முதற்கனவே Interlude .Some Commonolities & style.

ஹாரிஸ் Commonality

கஞ்சீரா Usage: இது தானா (சாமி) , அய்யங்காரு வீடு அழகே ,ரகசிய கனவுகள்.

Saxophone Usage - consistent ஆக எல்லா படங்களிலும் ஒரு பாடலிலாவது Interlude இல் பயன்படுத்துகிறார் .

Examples:முன்தினம் பார்தேனே,முத்தம்முத்தமா(12b),நோக்கியா(அந்நியன்) ,

ஒமாமா (மின்னலே )-Interludes , June போனா, சுற்றும் விழி --Preludes

பரத்வாஜ் Style :

கடம் Usage - எல்லா வகை பாடல்களிலுமே Touchups கொடுக்க கடம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றத்தை காண முடிகிறது.


Irrespective of melody ,classical,Duet or Country.

Examples : ஞாபகம்வருதே, தின்னாதே, மகா கணபதிம், மொட்டுகளே...to be Continued .....2 comments:

san said...

Excellent …Awesome …....Tremendous work........

It shows how much significance u have in music & also inscription……

bhooma said...

Grt exploration..keep doing it friend..lankesh